திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 223 — ஈகை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஈகை

குறள்

இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே உள

பொருள்

யான் இல்லாதவன் என்னும் குறையைச் சொல்லு முன்னரே கொடுத்தல் உயர்குடிப் பிறப்பினரிடத்தில் உண்டு.

தமிழ் | हिन्दी | اردو | Русский | 中文 | Español | العربية | Français | Português | Indonesia | Deutsch | 日本語 சீர் வரிசை | குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural